Sunday, January 26, 2014
அமைதியான இரு சக்கர வாகனப் பேரணியில் ஆழம் தெரியாமல் காலை விட்ட காவல்துறை
குழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி தனி ஆயரை நியமிக்க கோரி அருளாளர் தேவசகாயம் பொது நிலையினர் இயக்கம் (ADPI) நடத்திய இரு சக்கர வாகனப் பேரணியில் திடீர் சாலை மறியல்
வாகனப் பேரணியில் வந்த இரு சக்கர வாகனங்களை தடுத்தி நிறுத்தியது நெடுஞ்சாலை ரோந்துப் படை
அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு என்று தடுத்து நிறுத்தியது
பின்னால் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட தேசிய நெடுஞ்சாலையில் (NH47) ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Wednesday, January 15, 2014
நட்டாலத்தில் ஆயர் பீட்டர் ரெம்யுஜியஸ் -ன் க(கா)ல்வாரி பயணம்
ஜனவரி 14 2014, அருளாளர் தேவசகாயம் பிள்ளை பிறந்த ஊரான நட்டாலத்தில் திருத்தல திருவிழாவிற்கு திருப்பலி நிறைவேற்ற வந்த தமிழக ஆயர் பேரவையின் தலைவர், கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெம்யுஜியஸ் அவர்கள் தன் டைரியில் குறித்து வைத்து கொள்ள வேண்டிய கல்வாரி (கால்வாரி) பாடுகள்.
நிலை 1: திருத்தல பங்கு மக்கள் (ஆண்கள் / பெண்கள் / குழந்தைகள் உட்பட) தங்கள் கோரிக்கை பதாகைகளை கையில் பிடித்த வண்ணம் நுழைவு வாயிலை முற்றுகை இடுகின்றனர்.
நிலை 2: ஆயரின் கைக்கூலிகள் (பிங்க் ஷர்ட் அணிந்து நிற்பவர்கள் / அவர்கள் பங்கிலுள்ள மக்கள் அல்ல) நுழைவு வாயிலை முற்றுகையிட்ட மக்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். ஆயர் தன் வாகனத்தில் வந்து இறங்குகிறார்.

நிலை 3: கிளர்ந்து நிற்கும் தன் ஆடுகளை (மக்களை) பார்த்து சமாதானப்படுத்த முயலாமல், அவருடைய குறைகளை கேளாமல் (தன் வழக்கமான) மாற்று வழியை நாடுகிறார் ஆயர்.

நிலை 4: அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் இடிந்து கிடக்கும் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைய முற்படுகிறார். (எவன் இந்த ஐடியா கொடுத்தான்ணு தெரியலியே)

நிலை 5: ஐடியா கொடுத்தவனே கீழே தள்ளி விட்ட கொடுமை. பாவம் வயசான இந்த காலத்தில அவர் மக்களை நேர் கொண்டு பேசி, அவங்க கோரிக்கையை கேட்டு சமாதானம் ஆயி பின் நேராகவே மேடைக்கு வந்திருக்கலாம். (யார் அந்த வெள்ளை உடை தரித்த கருப்பு ஆடு, ஆயரின் கால் வாரி விட்டவன்)

நிலை 6: ஒரு வழியா உருண்டு புரண்டு, அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் இடிந்து கிடக்கும் வீட்டின் அடுக்களை (சமையல் கட்டு) வழியாக தன் பரிவாரங்கள் புடைசூழ வருகிறா......ர்
நிலை 7: கடைசியாக போலீஸ் பாதுகாப்புடன் மேடையில் திருப்பலி நிறைவேற்றம். (ஏன் ரெண்டு போலிஸ்காரங்களை சீட பிள்ளைகளுக்கு பதிலாக நிறுத்தலாமே?)
மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் ஆயரே! நட்டாலம் ஒரு தொடக்கம் மட்டுமே.

Subscribe to:
Posts (Atom)