Sunday, January 26, 2014

அமைதியான இரு சக்கர வாகனப் பேரணியில் ஆழம் தெரியாமல் காலை விட்ட காவல்துறை

குழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி தனி ஆயரை நியமிக்க கோரி அருளாளர் தேவசகாயம் பொது நிலையினர் இயக்கம் (ADPI) நடத்திய இரு சக்கர வாகனப் பேரணியில் திடீர் சாலை மறியல்


வாகனப் பேரணியில் வந்த இரு சக்கர  வாகனங்களை தடுத்தி நிறுத்தியது நெடுஞ்சாலை ரோந்துப் படை





அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு என்று தடுத்து நிறுத்தியது




















பின்னால் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள  வந்து கொண்டிருந்த மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட தேசிய நெடுஞ்சாலையில் (NH47) ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
















 





No comments:

Post a Comment