Thursday, October 3, 2013

அருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) முழக்கங்கள்

அருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) முன்னெடுத்து செல்லும் மாபெரும் தர்ணா போராட்டத்தில் முழக்கங்கள்:


ஓங்கட்டும் ஓங்கட்டும்
இறைமக்கள் ஒற்றுமை ஓங்கட்டும்

வெல்லட்டும் வெல்லட்டும்
குழித்துறை மறைமாவட்ட கோரிக்கை வெல்லட்டும்

வெல்லட்டும் வெல்லட்டும்
தர்ணா போராட்டம் வெல்லட்டும்

கத்தோலிக்க தலைமை நிர்வாகமே
அறிவித்திடு அறிவித்திடு
குழித்துறை மறைமாவட்டம் உடனடியாக அறிவித்திடு

நியமனம் செய் நியமனம் செய்
குழித்துறை மறைமாவட்டத்திற்கு தனியாக ஆயரை
உடனடியாக நியமனம் செய்

திருத்துவபுரம்  முளகுமூடு இறைமக்கள்
குழித்துறை மறைமாவட்ட இறைமக்கள்
உரிமையோடு கேட்கின்றோம்
குழித்துறை மறைமாவட்டமும்
தனியாக ஆயரும் உடனடியாக பிரகடனம் செய்

கோட்டார் கத்தோலிக்க நிர்வாகமே
பரிந்துரை செய் பரிந்துரை செய்
புதிய மறைமாவட்டம் குழித்துறைக்கும்
தனி ஆயரை நியமிக்கவும்
கத்தோலிக்க தலைமை நிர்வாகத்திடம்
உடனடியாக பரிந்துரை செய்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
திருத்துவபுரம்  முளகுமூடு இறைமக்களை
குழித்துறை மறைமாவட்ட இறைமக்களை
ஏமாற்றாதே ஏமாற்றாதே

தடுக்காதே தடுக்காதே
திருத்துவபுரம்  முளகுமூடு இறைமக்களின்
குழித்துறை மறைமாவட்ட இறைமக்களின்
வளர்ச்சியை தடுக்காதே


தடுக்காதே தடுக்காதே
திருத்துவபுரம்  முளகுமூடு இறைமக்களின்
குழித்துறை மறைமாவட்ட இறைமக்களின்
கல்வி முன்னேற்றத்தை தடுக்காதே

முடக்காதே முடக்காதே
திருத்துவபுரம்  முளகுமூடு இறைமக்களின்
குழித்துறை மறைமாவட்ட இறைமக்களின்
பொருளாதார முன்னேற்றத்தை முடக்காதே

ஓங்கட்டும் ஓங்கட்டும்
இறைமக்கள் ஒற்றுமை ஓங்கட்டும்

வெல்லட்டும் வெல்லட்டும்
குழித்துறை மறைமாவட்ட
கோரிக்கை வெல்லட்டும்

வெல்லட்டும் வெல்லட்டும்
தர்ணா போராட்டம் வெல்லட்டும்


Wednesday, October 2, 2013

தர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்

அருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) 

சார்பில் நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்:

இடம் : திருத்துவபுரம் வட்டார முதன்மை பணியாளர் அலுவலகம் எதிரில், திருத்துவபுரம்

நாள் : 02-10-2013 காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை






குழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி புதிய ஆயரை அறிவிக்க கேட்டு

குழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி புதிய ஆயரை அறிவிக்க கேட்டு
அருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம் (ADPI) 

சார்பில் நடைபெற்ற மாபெரும் தர்ணா போராட்டத்தில் சில காட்சிகள்:

இடம் : திருத்துவபுரம் வட்டார முதன்மை பணியாளர் அலுவலகம் எதிரில், திருத்துவபுரம்

நாள் : 02-10-2013 காலை 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை